ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ஆரஞ்சு பழத்தின் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளலாம். * ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. * ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. * ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து … Continue reading ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா?